Tamil tv actor krishna biography wikipedia
Actor krishnam raju.
Tamil tv actor krishna biography wikipedia in hindi
கிருஷ்ணா (தொலைக்காட்சி நடிகர்)
கிருஷ்ணா | |
---|---|
பிறப்பு | 1 ஆகத்து 1981 (1981-08-01) (அகவை 43) சென்னை, தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை |
படித்த கல்வி நிறுவனங்கள் | கேந்திரிய வித்யாலயா, பிர்லா தொழில் நுட்பக் கழகம், மெஸ்ரா, நொய்டா |
பணி | நடிகர், மாதிரி நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–தற்போது வரை |
பெற்றோர் | ரகுநந்தன் நளினி ரகுநந்தன் |
வாழ்க்கைத் துணை | சாயா சிங் (2012–தற்போது வரை) |
கிருஷ்ணா (Krishna) இவர் தமிழ் நடிகரும்,மாதிரி நடிகருமாவார்.
இவர் 2003ஆம் ஆண்டு முதல் சஹானா (2003), சிதம்பர ரகசியம் (2004-2005), செல்வி (2005), தெய்வமகள் (2013-2018) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 2013ஆம் ஆண்டு தெய்வமகள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஆனார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]கிருஷ்ணா ஆகத்து 1, 1981 இல் தமிழ்நாட்டில் சென்னையில் ரகுநந்தன் மற்றும் நளினி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
Tamil tv actor krishna biography wikipedia
இவரது பெற்றோர் இவரது சிறுவயதிலேயே புதுடில்லிக்கு குடிபெயர்ந்தனர். இவர் தனது பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் புதுதில்லியில் மேற்கொண்டார்.